அறத்துப்பால் · இல்லறவியல் · பயனில சொல்லாமை
குறள் 198
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.