அறத்துப்பால் · இல்லறவியல் · புறங்கூறாமை
குறள் 188
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?