அறத்துப்பால் · இல்லறவியல் · புறங்கூறாமை
குறள் 185
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் பிறரைப் பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத் தன்மையைக் கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.