அறத்துப்பால் · இல்லறவியல் · வெஃகாமை
குறள் 176
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப் போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.