அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமைகுறள் 157திருவள்ளுவர் இயற்றிய குறள்திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழிவாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 156157 / 1330குறள் 158 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழிவாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.