அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமை
குறள் 154
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.