அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமை
குறள் 151
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.