இன்பத்துப்பால் · கற்பியல் · ஊடலுவகைகுறள் 1329திருவள்ளுவர் இயற்றிய குறள்ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 13281329 / 1330குறள் 1330 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.