இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்
குறள் 1318
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்எம்மை மறைத்திரோ என்று.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்எம்மை மறைத்திரோ என்று.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் “ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?” எனக் கேட்டு அழுதாள்.