இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்
குறள் 1312
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ்க என்பாக் கறிந்து.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ்க என்பாக் கறிந்து.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து.