இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு புலத்தல்
குறள் 1297
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்து விட்டேன்.