இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு புலத்தல்
குறள் 1293
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீபெட்டாங் கவர்பின் செலல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீபெட்டாங் கவர்பின் செலல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெஞ்சே! நீ என்னை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?