இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்குறள் 1283திருவள்ளுவர் இயற்றிய குறள்பேணாது பெட்டவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎன்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12821283 / 1330குறள் 1284 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.