இன்பத்துப்பால் · கற்பியல் · அவர்வயின் விதும்பல்
குறள் 1266
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆக வேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.