இன்பத்துப்பால் · கற்பியல் · நிறையழிதல்குறள் 1257திருவள்ளுவர் இயற்றிய குறள்நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைநமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12561257 / 1330குறள் 1258 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.