இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு கிளத்தல்குறள் 1242திருவள்ளுவர் இயற்றிய குறள்காத லவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12411242 / 1330குறள் 1243 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.