இன்பத்துப்பால் · கற்பியல் · உறுப்புநலன் அழிதல்குறள் 1232திருவள்ளுவர் இயற்றிய குறள்நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லையென்பதை சொல்லிக் காட்டுகின்றன.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12311232 / 1330குறள் 1233 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லையென்பதை சொல்லிக் காட்டுகின்றன.