இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்குறள் 1227திருவள்ளுவர் இயற்றிய குறள்காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலருமிந் நோய்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12261227 / 1330குறள் 1228 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.