இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்குறள் 1219திருவள்ளுவர் இயற்றிய குறள்நனவினான் நல்காரை நோவர் கனவினான்காதலர்க் காணா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 12181219 / 1330குறள் 1220 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.