இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்
குறள் 1215
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!