இன்பத்துப்பால் · கற்பியல் · தனிப்படர் மிகுதி
குறள் 1193
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுநம் என்னும் செருக்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுநம் என்னும் செருக்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.