இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்குறள் 1178திருவள்ளுவர் இயற்றிய குறள்பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணா தமைவில கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎன்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலிக்க ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11771178 / 1330குறள் 1179 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலிக்க ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!