இன்பத்துப்பால் · கற்பியல் · கண் விதுப்பழிதல்குறள் 1176திருவள்ளுவர் இயற்றிய குறள்ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11751176 / 1330குறள் 1177 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!