இன்பத்துப்பால் · கற்பியல் · படர்மெலிந்து இரங்கல்
குறள் 1165
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக் கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?