இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்குறள் 1149திருவள்ளுவர் இயற்றிய குறள்அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் என்றார்பலர்நாண நீத்தக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஉன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும்போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11481149 / 1330குறள் 1150 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும்போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?