இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்குறள் 1142திருவள்ளுவர் இயற்றிய குறள்மலரன்ன கண்ணாள் அருமை அறியாதலரெமக் கீந்ததிவ் வூர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஅந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்து மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 11411142 / 1330குறள் 1143 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்து மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.