இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்
குறள் 1138
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.