இன்பத்துப்பால் · களவியல் · நாணுத் துறவுரைத்தல்
குறள் 1134
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடுநல்லாண்மை என்னும் புணை.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக் கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.