இன்பத்துப்பால் · களவியல் · காதற் சிறப்புரைத்தல்
குறள் 1122
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்பு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்னமடந்தையொ டெம்மிடை நட்பு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு.