இன்பத்துப்பால் · களவியல் · புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1101
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன.