இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்குறள் 1096திருவள்ளுவர் இயற்றிய குறள்உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைகாதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார்போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10951096 / 1330குறள் 1097 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார்போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.