பொருட்பால் · குடியியல் · கயமைகுறள் 1072திருவள்ளுவர் இயற்றிய குறள்நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத் தவலம் இலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஎப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10711072 / 1330குறள் 1073 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!