பொருட்பால் · குடியியல் · இரவச்சம்
குறள் 1068
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல்நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.