பொருட்பால் · குடியியல் · இரவச்சம்குறள் 1062திருவள்ளுவர் இயற்றிய குறள்இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபிச்சையெடுத்துத்தான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10611062 / 1330குறள் 1063 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிச்சையெடுத்துத்தான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.