பொருட்பால் · குடியியல் · இரவுகுறள் 1059திருவள்ளுவர் இயற்றிய குறள்ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைஇரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10581059 / 1330குறள் 1060 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.