பொருட்பால் · குடியியல் · நல்குரவுகுறள் 1047திருவள்ளுவர் இயற்றிய குறள்அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலத்தான் கருதுவாள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10461047 / 1330குறள் 1048 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலத்தான் கருதுவாள்.