பொருட்பால் · குடியியல் · நல்குரவுகுறள் 1041திருவள்ளுவர் இயற்றிய குறள்இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10401041 / 1330குறள் 1042 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.