பொருட்பால் · குடியியல் · உழவுகுறள் 1034திருவள்ளுவர் இயற்றிய குறள்பல்குடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10331034 / 1330குறள் 1035 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.