பொருட்பால் · குடியியல் · குடிசெயல் வகை
குறள் 1024
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயலில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.