பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்குறள் 1008திருவள்ளுவர் இயற்றிய குறள்நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்றுகலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைவெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவை யல்ல!மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10071008 / 1330குறள் 1009 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவை யல்ல!