பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்
குறள் 1005
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்.மூலம்பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொடுத்து உதவும் பண்பினால் இன்புறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.