பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்குறள் 1003திருவள்ளுவர் இயற்றிய குறள்ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரைபுகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.மூலம்·பூம்புகார் பதிப்பகம் — இரண்டாவது பதிப்பு, மார்ச் 2010← குறள் 10021003 / 1330குறள் 1004 →
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.