உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்

அண்ணன் ஓர் கவியரங்கம்

ஆசிரியர் :
வெளியீடு :தமிழ்க்கனி பதிப்பகம்
பதிப்பு / ஆண்டு :முதல் பதிப்பு, 1977

சுருக்கம் / விளக்கம்

04.02.73 அன்று சென்னை இராஜாஜி மண்டபத்தில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் கவியரங்கத்திற்குத் தலைமையேற்றுக் கலைஞர் வாசித்த தலைமைக் கவிதை.